Saturday 18 November, 2006

நண்பர்கள்

நம் ஒவ்வருக்கும் நன்பண் என்று ஒருவர் இருப்பது உண்டு...

நன்பர்கள் பல விதம்...பள்ளியில் படிக்கும் போது.....டியுஷன் படிக்கும் போது,காலெஜ் செட்,வேலை செய்யும் இடத்தில்....இன்னும் பல வகைகள்...

இவர்கள் அனைவரும் தொடர்பில் இருப்பார்கள்...இருந்தாலும்...நமக்கென்று ஒரு சில நட்புகளை...தினமும் சந்திக்காவிட்டால் அல்லது பேசா விட்டால் எதொ ஒரு சிறு வருத்தம் வருகிறது. அப்படி பட்ட என் நன்பர்களை பற்றி சில குறிப்புகள்.



ஷன்முஹ ராஜ பான்டியண்(மல்) - என்றும் புன்னகை, சில சமயம் யொசித்த பிறகு.

ஜகதிஷ் - எதிலும் அமைதி.

பத்மநாபண் - நண்பனுக்காக ஒரு இடம் எப்போதும் உண்டு (ஷேர் ஆட்டோ போல).

ஸ்ட்ரேசி - யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டும்.

மணிவண்ணன் - என் வழி தணி வழி.

வேலு - எல்லாம் அவன் செயல்.

ஷம்மி - வாழ்கை வாழ்வதற்கே (ஏர்டெல்).

சாலொமன் - கடவுள் இல்லை.

டெனியல் - கல்யாணம் வேண்டாம்.

தேவா - மச்சி தண்ணி வாங்கி தரியா.

தமிம் (ஜெர்மனி) - இது கண்டிப்பா முடியும்

சூர்யா - என்னால் முடியும்

இன்னும் பலர் உண்டு பட்டியலில்.....விரைவில் அவர்களை பற்றி ஒரு சுருக்கம் தருகிறேன்.

அது என்ன "மல்" !

ஷன்முஹ ராஜ பான்டியண் ...

செல்ல மாக நான் இவரை "மல்" என்று தான் அழைப்பேன். என்னை சிறு வயதில் இருந்து பார்த்து, " இவன் மெட்டர் பையனா வருவான்" என்று மனதார வாழ்த்தியவர்.

அந்த வாழ்த்து என்னை அப்படி மாற்றி விட்டதா, என்னமோ தெரியளங்க, 5 நிமிடம் ஒரு புது நபரிடம் பேசினா கூட .. நான் சென்ற பிறகு...அந்த நபர் நினைப்பது.... "மெட்டர் பையன் போல இருக்கு" என்று தான் பேச்சு !!

பட் அதுகாக...ரொம்ப தப்பா நினைச்சிடாதிங்க பிளிஸ்!!!!

- ஷஃபி

Tuesday 14 November, 2006

ஒரே நாளில் இரண்டு படங்கள்

12.35 pm பாதி குளியல் பொட்டு சிக்கிரமா கிளம்பி ஒடினென் ஸ்டுடியொ 5 வில் "இ" படம் பார்க்க. எனக்கு முன்னாடி மல்(நம்ம பான்டியன் சார் தான்) அங்கு சென்று தயாறாக நின்றார்.

ஆன்லைன் டிக்கட் மிகவும் வசதி தான்.குயுவில் நிக்காமல் டிக்கட் பெறுவதற்கு ஒரு எளிய வழி.

மல் கிட்ட இருந்து ஒரு கால்...என்னவென்று பார்த்தால்..."நான்..உள்ள போயிடென்,உன் பெயர் சொன்னா உள்ள விடுவாங்க..."

ஒக்கா மொக்க....என் பெயர் சொன்னா உள்ள விடுவாங்களா....
என்னையா இது...

சரி ... டிரை பண்ணுவொம் என்று போனென்....
வாசலில் இருந்த ஆளிடம் ..."என் பெயர் ஷஃபி என்று சொன்னென்...போங்க சார்... ஏ ரொ ல உங்க சிட்.

சரியான டைமிங், கரக்டா படம் அரம்பம் ஆகுது.மல் சும்மா ஜம்முன்னு உட்கார்ந்து இருந்தார்... பெரிய சொஃபாவில். பாத்தா...எலைட் டிக்கட்.அஹா சுப்பர் என்று... நானும் உட்கார்ந்து கொந்டேன்.

என்னையா மெட்டர், பெயர் சொன்னா உள்ள விட்டான் டிக்கட் கேட்கவே இல்லை.... அப்ப தான் தெரிந்தது...ஆன் லைன் புக்கிங் ல டிக்கட் எடுத்தவர்கள் எல்லொருக்கும் இப்படி தான் அனுப்பி இருக்கிறார்கள்.

நிஜாமா தமிம் பாய்க்கு தான் தெங்ஸ் சொல்லனும், அவரும் நானும் வருவ்தற்கு தான் டிக்கட் எடுத்தார்.கடைசி நெரத்தில் வர முடியாமல் போச்சு.

"இ" படம் நல்லா இருக்கு. ந்யந்தரா.....சுப்பர் அப்பு.... நான் வெற யாரையும் பாக்கல....

சொ, படம் அப்படிய பொச்சு...ஒரு3:40 க்கு முடிந்தது. செம்ம பசி....நெரா வீட்டுக்கு வந்து சாப்பிட்டென். மீன் குழம்பு...ஒரு பிடி பிடித்தென்.

அப்புறம், ஒரு சின்ன தூக்கம் பொடலாம் என்று ரும்க்கு வந்து படுத்தென்....
2,3 ஸ்ம்ஸ் அனுப்பி விட்டு கொஞ்ஜம் ரெஸ்ட் எடுத்தென்....

5:30 மணி இருக்கும், தமிம் பாய் போன் பண்ணாரு,என்ன பாய் "இ" படம் பாத்திங்களா...ஈவிங் ஷோ....ரெடியா...என்று கேட்டார்.

என்னா பாய் நிங்க குப்பிட்டு நான் வராம இருப்பேனா....டிக்கட் பொடுங்க...என்று சொன்னென்.

சொ அடுத்த படம் "வல்லவன்...6:45 ஷோ...

இன்னிக்கு... 2 படம் பார்க்கனும் என்று இருக்கு பொல.

சரி..என்று 6:15 மணிக்கு கிளம்பி....பெட்ரொல் பொட்டு கொண்டு...மறுபடியும் சத்யம் காம்ஃப்ல்ஸ் உள்ள நுழைந்தென்.....பைக்கு பார்கிங்....சென்ரென்....

வாங்க சார்..என்று ஒரு குரல்....யாருடா என்று பார்த்தா...பார்க்கிங் ல டிக்கட் தர பயன்... நூன் ஷொ ல பார்த்தென்...மறுபடியுமா...ஒகெ ஒகெ....என்று பார்கிங் டிக்கட் வாங்கி கொண்டு... மெயின் கெட்ல வெயிட் பண்னென்.. வ்ந்தார் தமிம் பாய்....சும்மா சுப்பரா டி சர்ட் எல்லாம் பொட்டு பந்தாவா வந்தார்.

சரி வாங்க என்று ... பொனொம்.....கொஞ்ஜம் குட்டம் கம்மி தான்....

படம் ஒகெ தான்..சிம்பு ஒவரா பேசுரான்...ஆணா......நயந்தாராவை....பொட்டு நாஸ்த்தி...பண்ணிடான்.

ஒரெ நாளில் நயந்தாரா ஃபேன் ஆகிடென் ....