நன்பர்கள் பல விதம்...பள்ளியில் படிக்கும் போது.....டியுஷன் படிக்கும் போது,காலெஜ் செட்,வேலை செய்யும் இடத்தில்....இன்னும் பல வகைகள்...
இவர்கள் அனைவரும் தொடர்பில் இருப்பார்கள்...இருந்தாலும்...நமக்கென்று ஒரு சில நட்புகளை...தினமும் சந்திக்காவிட்டால் அல்லது பேசா விட்டால் எதொ ஒரு சிறு வருத்தம் வருகிறது. அப்படி பட்ட என் நன்பர்களை பற்றி சில குறிப்புகள்.
ஷன்முஹ ராஜ பான்டியண்(மல்) - என்றும் புன்னகை, சில சமயம் யொசித்த பிறகு.
ஜகதிஷ் - எதிலும் அமைதி.
பத்மநாபண் - நண்பனுக்காக ஒரு இடம் எப்போதும் உண்டு (ஷேர் ஆட்டோ போல).
ஸ்ட்ரேசி - யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டும்.
மணிவண்ணன் - என் வழி தணி வழி.
வேலு - எல்லாம் அவன் செயல்.
ஷம்மி - வாழ்கை வாழ்வதற்கே (ஏர்டெல்).
சாலொமன் - கடவுள் இல்லை.
டெனியல் - கல்யாணம் வேண்டாம்.
தேவா - மச்சி தண்ணி வாங்கி தரியா.
தமிம் (ஜெர்மனி) - இது கண்டிப்பா முடியும்
சூர்யா - என்னால் முடியும்
இன்னும் பலர் உண்டு பட்டியலில்.....விரைவில் அவர்களை பற்றி ஒரு சுருக்கம் தருகிறேன்.
அது என்ன "மல்" !
ஷன்முஹ ராஜ பான்டியண் ...
செல்ல மாக நான் இவரை "மல்" என்று தான் அழைப்பேன். என்னை சிறு வயதில் இருந்து பார்த்து, " இவன் மெட்டர் பையனா வருவான்" என்று மனதார வாழ்த்தியவர்.
அந்த வாழ்த்து என்னை அப்படி மாற்றி விட்டதா, என்னமோ தெரியளங்க, 5 நிமிடம் ஒரு புது நபரிடம் பேசினா கூட .. நான் சென்ற பிறகு...அந்த நபர் நினைப்பது.... "மெட்டர் பையன் போல இருக்கு" என்று தான் பேச்சு !!
பட் அதுகாக...ரொம்ப தப்பா நினைச்சிடாதிங்க பிளிஸ்!!!!
- ஷஃபி
4 comments:
kappal yethi anupitinga rasa....nalla irunga pa......
Goodwill Productions la irundu New Film Vandu irukku.... Paatthu pesunga, sorry paatthu eludunga.
future la kastam solliten......
Vaalgha Sahre auto Horn !!!
Padthu & Film Distributor
//டெனியல் - கல்யாணம் வேண்டாம்.//
உங்க நண்பர்களிலேயே இவர் தான் கொஞ்சம் விவரமான ஆளு போல ;)
நட்புடன்,
ஜெய்.
யாருன்னு ரெம்ப முழிக்காதிங்க, நான் அருள் ப்ரெண்ட்.
Sir,
We are waiting for
ungal adutha matter I mean adutha post...
shanmuharajan (Shanmuga raja pandian)
//உங்க நண்பர்களிலேயே இவர் தான் கொஞ்சம் விவரமான ஆளு போல ;)
//
அமாங்க ஜெய் பையன் கொஙஞ்சம் விவரம் தான்.
Post a Comment